No icon

குடந்தை ஞானி -‘நம் வாழ்வு’ ஆசிரியர்.

 இலவசமாகப் பெறும் நீங்கள், ‘நம் வாழ்வு’- ன் சந்தாதாரர்களாகி உதவ வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக மரணத்தின் பிடியில் தத்தளித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நம் திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர் எழுதிய மடலையும் செபங்களையும் தமிழாக்கம் செய்து இந்நூலை அவர்தம்  நிழலாக இந்நூலைப் படைத்திருக்கிறேன்.  

இதனைப் பயன்படுத்தி மரியாவின் மாதமான மே வணக்கமாதத்தில் செபங்களையும் செபமாலையையும்  செபிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். 

https://www.namvazhvu.in/magazine/magazine/823/------Marian-May-Devotions---FLIPBOOK
ஓர் அன்பான வேண்டுகோள்! இச்செபக் கையேட்டை  இலவசமாகப் பெறும் நீங்கள், கிறிஸ்தவர்களின் ஒரே வார இதழான ‘நம் வாழ்வு’- ன் சந்தாதாரர்களாகி உதவ வேண்டும்.  52 இதழ்களுக்கு ஆண்டுச் சந்தா 500 மட்டுமே.  அதற்கான வேண்டுகோளும் விண்ணப்பப் படிவமும் இந்நூலின் கடைசிப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இறைவன் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக.                                                          
குடந்தை ஞானி
‘நம் வாழ்வு’ ஆசிரியர்.

Comment